குண்டுவெடிப்பில் சாவடைந்தவர்களுக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி! - Yarl Thinakkural

குண்டுவெடிப்பில் சாவடைந்தவர்களுக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி!

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 


யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வஞ்சலி நிகழ்வில் மாணவர்கள், பிரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். 
Previous Post Next Post