வெடி பொருட்களுடன் வாகனங்கள்! -பொலிஸ் அவசர எச்சரிக்கை- - Yarl Thinakkural

வெடி பொருட்களுடன் வாகனங்கள்! -பொலிஸ் அவசர எச்சரிக்கை-

கொழும்பிற்குள் வெடி பொருட்களுடன் லொறி மற்றும் வான் ஒன்றும் நுழைந்துள்ளதாக கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து பொலிஸ் நிலையத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் சிலர் 5 மோட்டார் சைக்கிள்கள், கப் வாகனம், வான் ஒன்று தொடர்பில் அதன் பதிவு இலக்கங்கள்அனைத்து பொலிஸ் நிலையங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்
Previous Post Next Post