கொலையாளிகள் பயன்படுத்திய வான் மீட்பு! -சாரதியும் கைது- - Yarl Thinakkural

கொலையாளிகள் பயன்படுத்திய வான் மீட்பு! -சாரதியும் கைது-

கொழும்பில் தொடர் குண்டு தாக்குதல் நட்டத்தியவர்கள் பயன்படுத்திய வாகனம் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியினை சேர்ந்த நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் கிடைக்கப்பெற்ற சிசிரிவி காணொளியை ஆதாரமாக கொண்டே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். 
Previous Post Next Post