தெஹிவளையில் மற்றுமொரு குண்டுவெடிப்பு! - Yarl Thinakkural

தெஹிவளையில் மற்றுமொரு குண்டுவெடிப்பு!

கொழும்பு - தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் சற்றுமுன்னர் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous Post Next Post