இலங்கையில் இரண்டாவது முறையாகவும் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்திய உளவுத்துறை எசச்ரிக்கை செய்துள்ளது.
தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டாவது தாக்குதலை குறித்த அமைப்பு ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் வழிநடத்தலில் தயாராகி வருகின்றது. இத் தககுதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த உளவு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா இலங்கையின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையும் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.