நாட்டின் இராணுவ படை அதிகாரிகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கமான்டோ ரெஜிமன்டின் கட்டளை தளபதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதுவரை காலமும் கட்டளை தளபதியாக கடமையாற்றும் கஜபா ரெஜிமன்ட்டுக்கு மேலாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கணேமுள்ளலையில் உள்ள கமான்டோ ரெஜிமன்ட் தலைமையகத்தில் இராணுவ படை அதிகாரிகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.