குண்டுவெடிப்பிலிருந்து தப்பியது பாராளுமன்றம்! -தாக்குதலுக்கு தயாரான இளைஞர் கைது- - Yarl Thinakkural

குண்டுவெடிப்பிலிருந்து தப்பியது பாராளுமன்றம்! -தாக்குதலுக்கு தயாரான இளைஞர் கைது-

பாராளுமன்றத்தில் குண்டுத்தாக்குதல் நடாத்த தீட்டமிட்டிருந்த 25 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடை- கிரிமெட்டிதென்ன பகுதியில் நடித்தப்பட்ட சோதனையின்போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது பாராளுமற்றத்திற்குற் நுழைவதற்கான 6 அனுமதி பத்திரங்கள், 2 குண்டுகள், பாராளுமன்ற வரைபடம், 2 தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

Previous Post Next Post