-கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியன்- - Yarl Thinakkural

-கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியன்-

யாழ்.மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான ஆண்களிற்கான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து கரவெட்டி பிரதேச செயலக அணி மோதியது. இதில் கோப்பாய் பிரதேச செயலக அணி நுட்பமான ஆட்டத்தால் 21:19, 21:1% என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 2:0 என்ற நேரடி செற் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர். 

Previous Post Next Post