ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது! - Yarl Thinakkural

ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோத ஆமை இறைச்சி வைத்திருநத சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை அதிகாரிகள் குழுவொன்று குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

50 வயதுடைய நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 5 கிலோ ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post