இலங்கையில் மீண்டும் ஒருமுறை முஸ்லிம்கள் மீது கைவைக்கும் போது ஒன்றுக்க இரு முறை சித்திக்க வேண்டும் என்று ஜ.எஸ் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற 9 குண்டுவெடிப்புத் தாக்குதலையும் தாங்கள் அமைப்பினாலேயே நடத்தப்பட்டது என்ற அறிவிப்பினை இன்று ஜ.எஸ் அமைப்பு உரிமை கோரியிருந்தது.
தூக்குதலுக்கான உரிமையினை கோரிய போதே ஜ.எஸ் அமைப்பு மேற்படி எச்சரிக்கையினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.