அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு அதி உயர் கௌரவ விருதான சியம் மாஹீனிகா இன் மல்வத்து பிரிவிவினர் சாசன தீபன அபிமானி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாச நாட்டுக்கும் பௌத்த சாசனத்திற்கும் கலாசாரத்திற்கும் ஆற்றிவரும் சேவையை பாராட்டும்வகையில் அதி உயர் கௌரவ விருது; வழங்கும் நிகழ்வு கண்டி மல்வத்து விகாரையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.