இலங்கையின் இடம்பெற்ற 6 வெடிப்பு சம்பவங்களிலும் சுமார் 98 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் இதுவரை இலங்கையின் 3 தேவாலயங்கள் மற்றும் 3 ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக நீர்கொழும்பு கட்டான தேவாலயத்தில் 50 பேர் உயிரிழந்தனர். கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மட்டக்களப்பு தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.