குண்டுவெடிப்பில் கைதான 9 பேருக்கு விளக்கமறியல்! - Yarl Thinakkural

குண்டுவெடிப்பில் கைதான 9 பேருக்கு விளக்கமறியல்!

ஷங்கரில்ல ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் விளக்கமறியலில் வைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரைக்கும் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கடுது. 

Previous Post Next Post