9 இல் இருந்து 4 வரை ஊடரங்கு! - Yarl Thinakkural

9 இல் இருந்து 4 வரை ஊடரங்கு!

தொடர்ந்து 3 ஆவது நாளாகவும் இன்று செவ்வாக்கிழமை இரவு 9 மணியில் இருந்து நாளை அதகாலை 4 மணிவரைக்கும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் கடந்த 2 நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post