HomeLanka மீண்டும் ஊடரங்கு! -இரவு 8 மணியிலிருந்து அமுலில்- Written By:Hamsan April 22, 2019 0 Comments பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியில் இருந்து நாளை செவ்வாக்கிழமை அதிகாலை 4 மணிவரைக்கும் மீண்டும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இத்தகவலை அரச தகவல் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது. Tags Lanka Trending Share