கொழும்பில் பரபரப்பு! -பெட்டாவில் 87 வெடிபொருட்கள் மீட்ப்பு- - Yarl Thinakkural

கொழும்பில் பரபரப்பு! -பெட்டாவில் 87 வெடிபொருட்கள் மீட்ப்பு-

கொழும்பில் 87 டெட்டோனேற்றர் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புறக்கோட்டை பஸ்தியான் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் இருந்தே குறித்த வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர். 

கொழும்பில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு தயாரா நிலையில் வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
Previous Post Next Post