மது போதையில் கணவன் வெறித்தனம்! -6 பிள்ளைகளுடன் பொலிஸில் மனைவி தஞ்சம்- - Yarl Thinakkural

மது போதையில் கணவன் வெறித்தனம்! -6 பிள்ளைகளுடன் பொலிஸில் மனைவி தஞ்சம்-

யாழ்ப்பாணம் கொடிகாமப் பகுதியில் கண­வ­னின் தாக்­கு­தலை தாங்க முடி­யாத 37 வயது குடும்­பப் பெண் தனது நான்கு பெண் பிள்ளைகள் உட்பட 6 பேருடன் தஞ்சம் புகுந்துள்ளார்.

தென்­ம­ராட்சி கிழக்­குப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த குறித்த பெண் தனது கண­வன் தின­மும் மது அருந்­தி­விட்டு வந்து தன்­னை­யும் பிள்ளைகளையும் தாக்­கு­வ­தால் தமக்கு பாது­காப்பு வழங்­கு­மாறு பொலி­ஸா­ரைக் கோரி­யுள்­ளார்.

இது­ தொ­டர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலி­ஸார் ஆறு­பிள்­ளை­க­ளை­யும் தாயை­யும் சிகிச்­சைக்­காக சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­துள்­ள­னர்.
Previous Post Next Post