யாழில் இருந்து கொழும்பு சென்ற வான் விபத்து! -ஒருவர் சாவு 4 பேர் காயம்- - Yarl Thinakkural

யாழில் இருந்து கொழும்பு சென்ற வான் விபத்து! -ஒருவர் சாவு 4 பேர் காயம்-

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே மேற்படி விபத்தில் உயிரிழந்தவர் ஆவர்.

சிலாபம் - புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை சிற்றூந்து மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post