வடமராட்சியில் இராணுவ சுற்றிவளைப்பு! -முஸ்லிம் உட்பட 3வர் கைது- - Yarl Thinakkural

வடமராட்சியில் இராணுவ சுற்றிவளைப்பு! -முஸ்லிம் உட்பட 3வர் கைது-

வடமராட்சி பருத்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று சனிக்கிழமை அதிகலையில் இருந்து இராணுவத்தால் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் பெருமளவாக இராணுவத்தினர் பவள், கவச வாகனங்களுடன் குவிக்கப்பட்டு இத் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.

இச் சுற்றிவளைப்பில் இதுவரையில் ஒரு முஸ்லிம் இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அங்குள்ள எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்.


Previous Post Next Post