3 தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பு! - Yarl Thinakkural

3 தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பு!

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்ரியான் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயம் ஆகியவற்றிலேயே இக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். Previous Post Next Post