சட்டத்தரணி உட்பட 3 பேர் போதை பொருளுடன் கைது! - Yarl Thinakkural

சட்டத்தரணி உட்பட 3 பேர் போதை பொருளுடன் கைது!

ஜஸ் ரக போதைப் பொருளுடன் சட்டத்தரணி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சட்டத்தரணி புத்தளம் பிரதான வீதியை சேர்ந்தவர் என்றும் அவர் கொள்ளுபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 4 கிராம் 110 மில்லிகிராம் ஜஸ் போதை பொருள் மீட்கப்பட்டது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.   
Previous Post Next Post