பாடசாலைகளுக்கு 2 நாள் விடுமுறை! -கல்வி அமைச்சு அறிவிப்பு- - Yarl Thinakkural

பாடசாலைகளுக்கு 2 நாள் விடுமுறை! -கல்வி அமைச்சு அறிவிப்பு-

நாட்டின் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் மூடப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

இரண்டாம் தவணைக்காக நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் இந்த  விடுமுறையை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Previous Post Next Post