வாட்டும் வறட்சி! -யாழில் 25296 பேர் பாதிப்பு- - Yarl Thinakkural

வாட்டும் வறட்சி! -யாழில் 25296 பேர் பாதிப்பு-

நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மிக போசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நாட்டில் மொத்தமாக 15 ஆயிருத்து 829 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 350 குடுபங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post Next Post