HomeLanka குண்டுவெடிப்பில் 25 பேர் சாவு! -50 பேர் படுகாயம்- Written By:Hamsan April 21, 2019 0 Comments இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள 3 தேவாலயம் மற்றும் 3 ஹோட்டலகளில் நடந்த கொண்டு வெடிப்பில் 25 ற்க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச் சம்பவத்தில் 50 ற்க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். Tags Lanka Trending Share