கொழும்பு அதிர்கிறது!! -2 கோட்டல்களில் குண்டு வெடிப்பு- - Yarl Thinakkural

கொழும்பு அதிர்கிறது!! -2 கோட்டல்களில் குண்டு வெடிப்பு-

கொழும்பை அதிரவைக்கும் வகையில் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல் நட்டத்தப்படுகிறது.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்ரியான் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் இக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கொழும்பில் உள்ள சங்கர்லால் மற்றும் சினமைன் கிராண்ட் ஹோட்டலிலும் குண்டு வெடித்துள்ளது.

சங்கர்லா கோட்டல் வெளி வளாகத்தில் குண்டு வெடித்ததால் அங்கு பெரிதளவில் சேதம் ஏற்படவில்லை. 
Previous Post Next Post