நாட்டின் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது தீவிரவாத குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.