HomeLanka ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை! Written By:Hamsan April 03, 2019 0 Comments ஏப்ரல் மாதம் எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Tags Lanka Trending Share