அரசியலில் நுழைந்த பிரபல பாடகர் மனோ - Yarl Thinakkural

அரசியலில் நுழைந்த பிரபல பாடகர் மனோபிரபல பாடகர் மனோ, டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.

சென்னையில் பிரபல பாடகர் மனோ டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.

பாடகர் மனோ தமிழ், தெலுங்கு, கன்னடம் என 25,000பாடல்கள், 25,000 பக்திப் பாடல்கள் என 50,000 பாடல்கள் பாடியுள்ளார். மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் ஆந்திர அரசின் நந்தி விருது, ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
Previous Post Next Post