மகனை வரவேற்க டில்லி புறப்பட்ட அபிநந்தன் பெற்றோர் - Yarl Thinakkural

மகனை வரவேற்க டில்லி புறப்பட்ட அபிநந்தன் பெற்றோர்


அபிநந்தன் பாகிஸ்தானால் இன்று விடுவிக்கப்படுவதையொட்டி அவரது பெற்றோர் நேற்று இரவு விமானத்தில் சென்னையில் இருந்து டில்லிக்கு சென்றனர்.


மகனை வரவேற்க அவரது தந்தை ஏயார்மார்ஷல் எஸ்.வர்த்தமான், தாயார்    ஷோபா ஆகியோர் நேற்று இரவு சென்னை-டில்லி விமானத்தில் புறப்பட்டனர். விமானத்தில் ஏறும் போதே வர்த்தமானையும் ஷோபாவையும் பார்த்த மற்ற விமானிகள் உற்சாகமடைந்தனர்.

Previous Post Next Post