“தமிழின அழிப்பு“ ஊர்தி பவனி யாழில் இருந்து ஆயத்தம்! - Yarl Thinakkural

“தமிழின அழிப்பு“ ஊர்தி பவனி யாழில் இருந்து ஆயத்தம்!

ஈழத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை வெளிப்படுத்தும் பதாகைகளை தாங்கிய ஊர்தி பவனிக்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புறப்படும் இவ் ஊர்தி பேரணி யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லவுளன்ளது.
Previous Post Next Post