நாரந்தனை றோ.த.க அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! கல்விக்கு இடையூறு என குற்றச்சாட்டு! - Yarl Thinakkural

நாரந்தனை றோ.த.க அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! கல்விக்கு இடையூறு என குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனை றோ.த.க வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றனர். 

குறித்த பாடசாலை அதிபர் தமது கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post