அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று பணிபுறக்கணிப்பில்! - Yarl Thinakkural

அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று பணிபுறக்கணிப்பில்!

இன்று புதன்கிழமை அதிபர்கள், ஆசிரியர்கள் நடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏனைய சில கோரிக்கைகளையும் முன்வைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அந்த சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
Previous Post Next Post