கிளிநொச்சி மாணவிகளின் சாதணை! -இலங்கைக்கு கிடைத்த பெருமை- - Yarl Thinakkural

கிளிநொச்சி மாணவிகளின் சாதணை! -இலங்கைக்கு கிடைத்த பெருமை-

இந்தியாவில் நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த 2 மாணவிகள் விளையாடி இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

உருத்திரபுரத்தை சேர்ந்த தினகராசா சோபிகா மற்றும் நடராசா வினுசா என்பவர்களே தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி, இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப்போட்டியில் விளையாடி சாதனை புரிந்துள்ளனர்.

இதில், இலங்கை அணி மூன்றாம் இடத்தையும், நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post