சிகரெட்டின் விலை அதிகரிக்கிறது! - Yarl Thinakkural

சிகரெட்டின் விலை அதிகரிக்கிறது!

நாட்டின் அதிக வருமானத்தை பெற்றுத்தரும் சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post