அபினந்தனை வரவேற்க வாகா எல்லையில் திரண்ட மக்கள் - Yarl Thinakkural

அபினந்தனை வரவேற்க வாகா எல்லையில் திரண்ட மக்கள்


எல்லையில் நடந்த தாக்குதலின் போது பிடிபட்ட இந்திய விமானி அபினந்தனை, பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளதையொட்டி வாகா எல்லையில் அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
Previous Post Next Post