யாழ்.செம்மணியில் புதிதாக சிவலிங்கம்! - Yarl Thinakkural

யாழ்.செம்மணியில் புதிதாக சிவலிங்கம்!

யாழ்ப்பாணம் சிவ பூமி என்பதை வெளிப்படுத்தும் வகையில் யாழ் நுழைவாயிலான செம்மணி பகுதியில் புதிதாக சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களை வரவேற்றும் வகையில் நல்லூர் பிரதேச சபையினால் ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவிற்கு அருகில் நேற்று இச் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post