இலத்திரனியர் பிறப்புச் சான்றிதழ்! -நாளை முதல் அறிமுகம்- - Yarl Thinakkural

இலத்திரனியர் பிறப்புச் சான்றிதழ்! -நாளை முதல் அறிமுகம்-

நாட்டில் இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த பாரம்பரிய பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகத்தின் நோக்கமாகும்.
Previous Post Next Post