கள்ளக்காதலிக்காக கொலை! -இராணுவ சிப்பாய் கைது- - Yarl Thinakkural

கள்ளக்காதலிக்காக கொலை! -இராணுவ சிப்பாய் கைது-

மாத்தளை- வில்கமுவ - குருவலயாய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் பிரதேச இராணுவ முகாமொன்றில் பணியாற்றிவரும் 42 வயதுடைய இராணுவ சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தது.

தனது கள்ளக்காதலியுடன் இணைந்து கொள்ள அவரின் கணவர் இடையுறாக இருந்த காரணத்தால் அவரை இராணுவ சிப்பாய் பொலை செய்துள்ளார்.

கொலை தொடர்பில் மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Previous Post Next Post