முகேஷ் அம்பானி மகன் திருமணம் - Yarl Thinakkural

முகேஷ் அம்பானி மகன் திருமணம்மும்பையில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் பொலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. இதையொட்டி ஐ.நா. சபை முன்னாள் பொது செயலாளர் பான் கி மூன், அவர்து மனைவி யோ சூன் டீக், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவரது மனைவி செர்ரி பிளேர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பங்கேற்றனர்.Previous Post Next Post