கமலுக்கு ‘பற்றரி டோர்ச்’ சின்னம் - Yarl Thinakkural

கமலுக்கு ‘பற்றரி டோர்ச்’ சின்னம்


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ‘பற்றரி டோர்ச்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து களம் காண்பது என முடிவெடுத்துள்ளது.

Previous Post Next Post