திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு! அனைவரையும் உடன் கைது செய்ய அதிரடி உத்தரவு- - Yarl Thinakkural

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு! அனைவரையும் உடன் கைது செய்ய அதிரடி உத்தரவு-

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைப்பில் ஈடுபட்ட அனைவரையும் உடன் கைது செய்யுமாறு மன்னார் மாவட்ட நீதவான் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சிவராத்திரி திருவிழாவிற்காக திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அலங்கார வளைவு கத்தோலிக்க மக்களால் உடைத்து அகற்றப்பட்டது

உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
Previous Post Next Post