மேஜர் செல்வராசா மாஸ்ரரின் தாயார் திருச்சியில் உயிரிழப்பு! - Yarl Thinakkural

மேஜர் செல்வராசா மாஸ்ரரின் தாயார் திருச்சியில் உயிரிழப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் சிறந்த போர்ப் பயிற்சி ஆசிரியருமாகத் திகழ்ந்த மேஜர் செல்வராசா மாஸ்ரரின் தாயார் சின்னத்துரை பாக்கியம் திருச்சியில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், மயிலிட்டியை சேர்ந்த அமரர்.சின்னத்துரை பாய்கியம் கடந்த 13.03.2019 அன்று சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் திருச்சி ஐய்யப்ப நகரில் உள்ள தற்காலிக வதிவிடத்தில் வியாழன் அன்று நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Previous Post Next Post