யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தினால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியில் நடந்துள்ளது.
பளையில் உள்ள காணியைப் பார்வையிடச் சென்றபோது அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார்.