துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி! -மொரட்டுமுல்லவில் பயங்கரம்- - Yarl Thinakkural

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி! -மொரட்டுமுல்லவில் பயங்கரம்-

நாட்டின் மொரட்டுமுல்ல - பிலியந்தலை வீதியில் நபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post