வரவு செலவு திட்டத்தில் அதிக வரிச்சுமை! -சாடுகிறார் மஹிந்த- - Yarl Thinakkural

வரவு செலவு திட்டத்தில் அதிக வரிச்சுமை! -சாடுகிறார் மஹிந்த-

அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த வரவு செலவு திட்டம் நாட்டினை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வேலைத்திட்டமாக அமைந்துள்ளது வரவு செலவு திட்டத்தின் மூலமாக நாட்டினை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவோ முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Previous Post Next Post