அ.தி.மு.க.வுடன் கரம் கோர்த்த விஜயகாந்த் - Yarl Thinakkural

அ.தி.மு.க.வுடன் கரம் கோர்த்த விஜயகாந்த்பாராளுமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட இழுபறியின் பின்னர் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதற்கான ஒப்பந்தத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.Previous Post Next Post