90 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு! - Yarl Thinakkural

90 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு!

நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 90 இலட்சம் பெறுமதியான 2002 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாட்டரத்தில் இருந்தே அவை மீட்கப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post