அரச நிறுவன முறைகேடுகள்! -610 முறைப்பாடுகள்- - Yarl Thinakkural

அரச நிறுவன முறைகேடுகள்! -610 முறைப்பாடுகள்-

அரச நிறுவனங்களில் 2015 ஜனவரி 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 610 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவற்றில் 320 முறைப்பாடுகளை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post