பாதிட்டில் வட கிழக்கிற்கு 5000 மில்லியன்! -வரவேற்க தக்கது: எம்.பி சுமந்திரன்- - Yarl Thinakkural

பாதிட்டில் வட கிழக்கிற்கு 5000 மில்லியன்! -வரவேற்க தக்கது: எம்.பி சுமந்திரன்-

நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன் ரூபா இவ்வாண்டுக்காண வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்தை சரியான முறையில் எடுத்து செயற்படுத்தினால், நாட்டு மக்களின் வாழ்வதாரத்தை உயர்த்துவது மட்டுமன்றி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும் அதிகரிக்க முடியும்.

இவ்வாறான திட்டங்கள் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை வரவேற்க தக்கதாகும் என்றார்.

Previous Post Next Post