இலங்கை மீனவர்கள் 24 பேர் மாலைதீவில் கைது! - Yarl Thinakkural

இலங்கை மீனவர்கள் 24 பேர் மாலைதீவில் கைது!

இலங்கை மீனவர்கள் 24 பேர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலைதீவு கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றத்திற்காக அவர்களை அந்நாட்டு கடலோரப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

சிலாபம் பிரதேசத்தில் இருந்து நான்கு படகுகளில் தொழிலுக்காக சென்றவர்களே இவ்வாறு மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலை தொடர்பில் மாலைதீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

Previous Post Next Post